இதய ஆரோக்கியத்திற்கான உணவுக் குறிப்பு
Brown rice, red rice, millets (ragi, kambu, varagu), பச்சரிசி, சிவப்பு அரிசி, கம்பு, ராகி, வரகு
Greens (அனைத்து கீரைகள்), beans, carrot, cabbage, brinjal, snake gourd கீரைகள், பீன்ஸ், காரட், முட்டைக்கோஸ், கத்தரிக்காய், புடலங்காய்
Banana (small), guava, papaya, orange, apple
சிறிய வாழை, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆப்பிள்
Sunflower & safflower oil, சூரியகாந்தி & குசும்பா எண்ணெய்,
Grilled/steamed fish, egg white, legumes, வருக்காத மீன், முட்டை வெள்ளைபாகம், பயறு வகைகள்
Unsalted almonds, walnuts, உப்பில்லாத பாதாம், அக்ரூட்
Vada, bajji, chips, maida items, வடை, பஜ்ஜி, சிப்ஸ், மைதா உணவுகள்
Mutton, liver, pork, மட்டன், கல்லீரல், பன்றி, மாட்டிறைச்சி,
Ghee, butter, dalda நெய், வெண்ணெய், டால்டா
Pickles, appalam, salted snacks, ஊறுகாய், அப்பளம், உப்புச் தின்பண்டங்கள் Sweets, sugar, jaggery, soft drinks இனிப்புகள், சர்க்கரை, வெல்லம், குளிர்பானங்கள்
Alcohol & Tobacco | மது, புகையிலை – முழுமையாக தவிர்க்கவும்
இதய செயலிழப்பு நோயாளிகளுக்கான உணவுக் குறிப்புகள்
குறிப்புகள்: தினமும் குடிக்கும் நீரின் அளவைக் கணக்கு வைக்கவும். ஒவ்வொரு 3–4 மணி நேரத்திற்கும் சிறிய அளவு உணவு எடுத்துக்கொள்ளவும், தினமும் ஒரே நேரத்தில், ஒரே தராசில் உடல் எடையை பரிசோதிக்கவும்
வார்பாரின் மருந்து எடுக்கும் பொழுது தவிர்க்க வேண்டிய உணவுகள்
Fenugreek leaves (வெந்தய இலை), Coriander leaves (கொத்தமல்லி இலை)
All green leafy vegetables (கீரைகள்)
Green tea (பச்சை தேநீர்)
Cranberry juice (க்ரான்பெரி ஜூஸ்) – may increase bleeding risk